ஆந்திரத்து ரம்யா பாண்டியன்! வைரலாகும் பாயல் ராஜ்புத்தின் சென்சுவல் போட்டோஸ்!

தமிழகத்தில் கவர்ச்சியான புகைப்படம் மூலம் ரம்யா பாண்டியன் வைரல் ஆனதை போல ஆந்திராவில் பாயல் ராஜ்புத் எனும் நடிகையின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.


தமிழகத்தில் ஜோக்கர் படத்தில் நடித்து வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த ரம்யா பாண்டியன் தற்போது செம பிசியாகிவிட்டார். அவரை படத்தில் ஒப்பந்தம் செய்ய ஏராளமானவர்கள் காத்துக்கிடக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் அவர் மொட்டை மாடியில் நடத்திய போட்டோ சூட் தான்.

இதே போல் ஆந்திராவில் பாயல் ராஜ்புத் எனும் நடிகையின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. கட்டுக்கடங்கா கவர்ச்சியுடன் ஹீரோவுடன் மிக நெருக்கமாக பாயல் கொடுத்துள்ள போஸ் தான் ஆந்திராவில் தற்போது ஹாட் டாபிக்.

வெறும் பாவாடையுடன் அவர் கொடுத்துள்ள ஒரு போஸ் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. ஹீரோவுடன் இணைந்து அவர் கொடுத்துள்ள மற்ற போஸ்கள் எல்லாம் வேற லெவல்.