திருமணமான மறுநாள் சடலமாக கிடந்த புதுமணத் தம்பதி! உடல்களில் வெட்டுக் காயம்! அருகே ஆண் சடலம்! ஒரு மாநிலத்தையே அதிர வைத்த சம்பவம்!

திருமணமான மறுநாளிலேயே புதுமண ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் தொடுபுழா எனும் இடம் அமைந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் முன்பு மிகவும் ஆடம்பரமான முறையில் ஒரு திருமணம் நடைபெற்றது. திருமணமான மணப் பெண்ணின் அழகு மட்டும் என்று அவர் அணிந்திருந்த அணிகலன்கள் அனைத்தும் காண்போர் மனதை கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தன.

ஆனால் திருமணமான அடுத்த நாளே புதுமண ஜோடி உள்ளிட்ட 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடலிலும் வாள்வெட்டு காயங்கள் இருந்துள்ளனர். அந்த வீட்டிலிருந்த பெட்டிகளிலிருந்த பொருட்கள் சிதறியவாறு கிடந்தன. புதுமண ஜோடிகள் மாற்றி அணிந்த மோதிரங்கள் உட்பட பல நகைகள் காணாமல் போயின. ஆனால் ரகசிய அறையில் வைக்கப்பட்டு இருந்த நகைகள் எதுவும் திருடப்படவில்லை.

இந்த படுகொலையானது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போது பிரபலமாக வெளியாகிய வீடியோவை காவல்துறையினர் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து வந்தனர். புதுமண ஜோடி இன் நெருங்கிய உறவினர்களின் உதவியுடன் சந்தேக நபர்களை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அப்போது இறந்துபோன 3 பேரின் ரத்த மாதிரியை காவல்துறையினர் சேகரித்தனர். அந்த ரத்த மாதிரியானது விசாரிக்கப்பட்ட மற்றொருவரின் ரத்த மாதிரியுடன் ஒத்துப்போயிருந்தது. இதனால் அருகில் இருந்த மருத்துவமனையில் காவல்துறையினர் பல நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவத்தன்று அதிகாலையில் தீ காயங்களுடன் இளைஞர் ஒருவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. ஆனால் அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் இளைஞரின் நண்பர் என்று தெரிந்தவுடன் காவல்துறையினர் விட்டனர்.

ஆனால் நாட்கள் பல ஆகியும் குறிப்பிட்ட இளைஞன் சிறுமியை மருத்துவமனைக்கு வராததால் காவல்துறையினர் மருத்துவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞனையும் காவல்துறையினர் வரவழைத்தனர். 

இருவரிடமும் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சம்மந்தப்பட்ட இளைஞன் நகைக்காக 3 பேரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து கொலை செய்தவர் முறையீட்டார். அப்போது உச்சநீதிமன்றத்தில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பை ஏற்படுத்தியது.