நயன்தாராவுக்கு அத்திவரதரைப் பார்த்த திருப்தி! அய்யருக்கு நயனைப் பார்த்த திருப்தி! வைல் மீம்ஸ் புகைப்படங்கள் உள்ளே!

நயன்தாரா அத்திவரதரை தரிசித்துவிட்டு வந்தாலும் வந்தார் அது தொடர்பான மீம்ஸ்கள் வெளியாகி வைல் ஆகி வருகிறது.


நேற்று திடீரென தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா காஞ்சிபுரம் சென்றார். அங்கு விஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்துவிட்டு திரும்பினார்.

அப்போது அங்கிருந்த பெண் காவலர்களுடன் நயன்தாரா செல்பி எடுத்துக் கொண்டார். இதே போல் ஐயர்களுடன் நின்றும் நயன்தாரா புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து அது தொடர்பான புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இதே போல் மேலும் சில புகைப்படங்களும் வைரல் ஆகின்றன.