குமரியில் கல்வீச்சு மோதல் கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட நின்ற மதிமுக தொண்டர்கள் மீது பாஜக தொண்டர்கள் மோதல்
மோடிக்கு கருப்புக் கொடி! வைகோ மீது பாஜகவினர் கல்வீச்சு! பதற்றம்!
போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி.வைகோ கைது
தடியடி - கல்வீச்சு.
நெல்லை காவல் கிணறு பகுதியில், வைகோ தலைமையில் நடைபெறும் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு.
தொண்டர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் விரட்டியடிப்பு - போராட்டத்தில் கல்வீச்சு.
குமரிக்கு வருகை தரும் பிரதமருக்கு ஆரல்வாய்மொழி சந்திப்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும்.குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெற்றிவேல் அறிவிப்பு