கட்டிலில் புரண்டு காட்டக் கூடாததை காட்டி.. ச்சீ ச்சீ! ரசிகர்களை சூடேற்றும் நடிகை!

போஜ்புரி திரைப்படத்தின் மூலம் தனக்கு என சிறந்த இடத்தை ஹிந்தி திரையுலகில் பெற்றவர் நடிகை மோனாலிசா என்றே கூறலாம்.


இவர்  சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நடிகை.  நடிகர், நடிகைகளில் ஒரு சிலர் அவரவர்   நடிக்கும் படங்களின் காட்சிகளை அவவ்போது சமூக வலைதளத்தில் வெளியீடுவதை வழக்கமாக கொண்டவர்களின் வரிசையில் இவரும் அடங்குவார். 

இவர் தற்போது தான் நடித்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் வீடியோ காட்டிச்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு உள்ளார்.  

"சாஸினி" என்ற   பாடல் காட்சிகளில் கட்டிலில் படு கவர்ச்சியாக புரண்டு காட்டக் கூடாததை காட்டி உள்ளார் நடிகை மோனாலிசா.  இதனை பார்த்த இவரது ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர் என்றே கூறலாம். 

இந்த பாடல் காட்சிகளில், மோனாலிஸா மஞ்சள் நிற ஆடை அணிந்து காண்போரின் கண்களை கவர்ந்து உள்ளார் அதற்கு ஏற்றார் போல் அழகான நெற்றி போட்டும் அணிந்து உள்ளார்.  மொத்தத்தில் ஒரு மிக பெரிய கவர்ச்சி புயலாக தோற்றம் அளிக்கிறார். 

 இதனை பார்த்த இவரது ரசிகர்கள் கிறங்கி போய் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.