இதுக்கு நீங்க பேண்ட் போடாமலே வந்திருக்கலாம் நிலா! விமான நிலையத்தில் ரசிகர்களை உசுப்பேற்றிய நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான மீரா சோப்ரா (தமிழ்நாட்டில் நிலா) அணிந்திருந்த உடை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது.


நடிகை மீரா சோப்ரா முதன் முதலில் தமிழ்த்திரையுலகில் நிலா என்ற பெயரில் அறிமுகமானார். இவர் அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதற்குப்பின் மருதமலை , ஜாம்பவான் போன்ற திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு , இந்தி போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீரா சோப்ரா. நடிகை மீரா சோப்ரா தற்போது செக்ஷன் 375 என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் பரபரப்பாக ஈடுபட்டு வரும் அவர் இந்த பணிக்காக சிங்கப்பூர் செல்ல சென்றுள்ளார் .

சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றடைந்த போது அவர் அணிந்து வந்த உடையானது ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. ஏனெனில் அவர் தொடை முதல் கால் வரை கிழிந்து போன ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.

இந்த கிழிந்துபோன உடையுடன் கூடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் நடிகை மீரா சோப்ரா. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் உங்களிடம் நல்ல பேண்ட்டே இல்லையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்