கலி காலம் என்பது இது தான்! காகம் வாடகைக்கு! எதுக்குனு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க!

காக்கைகளை வாடகைக்கு எடுத்து முன்னோருக்கு படைத்த உணவை படைக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இந்து வழக்கத்தின் படி அம்மாவாசை மற்றும் நம் முன்னோர்களின் திதி நாட்கள் அன்று காக்கைக்கு உணவு வைப்பர். இதற்கான காரணம் இன்று வழக்கத்தில் காக்கைகளை முன்னோருக்கு ஈடாக வைத்திருப்பதேயாகும்.

நாம் அனைவரும் கலியுகத்தில் வாழ்ந்து வருகின்றோம். கலியுகத்தில் நாம் வாழும் மிகவும் சபிக்கப்பட்ட வாழ்க்கையை உணர்த்துமாறு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

குளம் போன்ற இடத்தில் வெளியே ஒருவர் காக்கையை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தோலுடன் இருக்கும் நிறைய பேர் கைகளில் இலைகளை வைத்துக் கொண்டு மன்றாடுகின்றனர்.

என்னவென்று விசாரித்து பார்த்தால், தங்களுடைய முன்னோர்களுக்காக படைத்த படையலை காக்கையை உன்னை வைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக படையல்களை அந்த நபரிடம் அளிக்கின்றனர். அந்த நபரும் ஒரு காக்கையை வைத்து கொண்டு காசு வாங்கி இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

காக்கைகளுக்கு கூட நாம் மனிதநேயமற்ற உலகிலும், பாவப்பட்ட உலகிலும் வாழ்ந்து வருவது தெரிந்துவிட்டது போல!!!