தமிழ் நடிகையிடம் பப்ளிக்காக கேட்க கூடாத கேள்வியை கேட்ட மலையாள நடிகை! ச்சீ கருமம்..! தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!

கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த மேயாதமான் திரைப்படத்தில் நடிகர் வைபவிற்கு தங்கையாக நடித்து தமிழ்சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை இந்துஜா.


இந்நிலையில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படத்தில் நடிகை இந்துஜா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். பிகில் திரைப்படத்திலும் நடிகை இந்துஜாவின் நடிப்பு பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகை இந்துஜா தனது அழகான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட நடிகை மஹிமா நம்பியார் என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று நடிகை இந்துஜாவிடம் கேள்வி கேட்டு கமெண்ட் செய்திருந்தார். அதற்கு நடிகை இந்துஜா, வாங்க காதல் கல்யாணம் பண்ணலாம் என்று சுவாரசியமாக பதிலளித்திருந்தார்.   

இதைக்கண்ட நெட்டிசன்கள் ஒரு நடிகையிடம் மற்றொரு நடிகை இது போன்ற கேள்விகளா கேட்பது? என்று அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.