சீப் ரேட்டில் திருமணமான பெண்கள்! மதுரையை கலக்கும் புதுமை விபச்சாரம்! போலீஸ்க்கே ஷாக் கொடுத்த கும்பல்!

மதுரையில் பெண் ஒருவரை வைத்து விபச்சாரம் செய்து வந்த 5 பேர் கொண்ட குழு போலீசாரிடம் சிக்கியுள்ளது.


மதுரையில் அமைந்துள்ள பிபிகுளம் முல்லைநகர் நேரு தெருவில் வசித்து வருபவர் பாண்டி மீனா (வயது 23). இவரது வீட்டில் விபச்சாரத் தொழில் நடைபெறுவதாக ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது மதுரையில் உள்ள அனுப்பானடி பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி ஷில்பா என்ற பெண்மணி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் குமாரின் மனைவி ஷில்பா விபசார கும்பல் இடம் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து போலீசார் ஷில்பாவை விபசாரத்தில் ஈடுபடுத்திய நபர்கள் யாரென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தத்தனேரி பகுதியை சேர்ந்த தவமணி, முல்லைநகரை சேர்ந்த ராஜாமணி,செல்லூர் பகுதியை சேர்ந்த பாலா, கீழக்குயில்குடி பகுதியை சேர்ந்த காசி உட்பட 5 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.