பிரபல நடிகையான டாப்ஸியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன .
நீண்ட இளைவேளைக்கு பிறகு மீண்டும்! கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்ட டாப்ஸி!

பிரபல நடிகையான டாப்ஸி தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி வருகிறார். இவர் முதல் முதலில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார்.
இதற்குப் பின் இவர் ஆடுகளம், காஞ்சனா என பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை அடித்தார். இதனை அடுத்து பாலிவுட்டில் நுழைந்த நடிகை டாப்ஸி, பிங்க் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார். இந்த திரைப்படத்தை அடுத்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதன் மூலம் எந்த மாதிரி கதாபாத்திரத்திலும் தன்னால் சிறப்பாக நடக்க இயலும் என்பதை நிரூபித்து விட்டார் நடிகை டாப்ஸி. தற்போது நடிகை டாப்ஸின் புகைப்படமும் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை டாப்சி கருப்பு நிற ஆடையை அணிந்து உள்ளார் .
இந்த கருப்பு நிற ஆடையில் மிகவும் அழகாக ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார் நடிகை டாப்ஸி. முன்பெல்லாம் அதிகம் நீச்சல் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.