30 வயதாகும் பிரியமான நடிகையிடம் ஆசையை தெரிவித்து எல்லை மீறிய 50 வயது நடிகர் - டைரக்டர்..! ஆனால் நடந்தது?

கோலிவுட் சினிமாவில் சின்னத்திரை மூலமாக பிரபலமாகி பெரிய திரையில் கதாநாயகியாக வலம் வரும் அந்த பிரியமான நடிகை " இருக்கு ஆனா இல்ல " என்ற நடிகர் மற்றும் இயக்குனரான ஒருவரின் காதலை நிராகரித்து இருக்கிறாராம். ஆகையால் அவரது வீட்டார் அவருக்கு அவசரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம்.


இந்த காலகட்டத்தில் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு நடிக்க வரும் நடிகைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் பிரியமான நடிகை ஒருவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிக அழகாக நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது மூலமாக பெரிய திரையிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இன்னிலையில் 50 வயதாகும் இயக்குனர் மற்றும் நடிகரான ஒருவர் இந்த நடிகையிடம் தன்னுடைய காதலை கூறியிருக்கிறாராம். ஆனால் 30 வயதாகும் இந்த நடிகை அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இதனால் அந்த நடிகர் மற்றும் இயக்குனரான ஒருவர் பெரும் சோகத்தில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

இவர்களுக்கு இடையே அதிக வயது வித்தியாசம் இருப்பதை இந்த காதல் நினைவுகள் இருக்கும் மிகப்பெரிய காரணம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.இதனையடுத்து நடிகையின் வீட்டில் அவருக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.