தம்மா துண்டு டவுசர்! ஜிம்மில் செம காட்டு காட்டிய 45 வயது நடிகை!

மலைக்கா அரோராவின் இன்ஸ்டாகிராம் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பரவசம் அடைகின்றனர். அவருடைய ஜிம் புகைப்படங்கள் ரசிகர்களை பெருமளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.


மலைக்கா அரோரா பாலிவுட் திரைப்படங்களில் கலக்கி வரும் நட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்கிறார். இவருக்கும் பாலிவுட் திரைப்பட நடிகருமான அர்ஜுன் கபூருக்கும் இடையே காதல் மலர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்தும் வந்துள்ளார். இந்நிலையில் ஜிம் முடிந்து வெளியே வரும் போது எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை பெற்றுள்ளன.

அதாவது தன் கருப்பு நிற உடையில் ஜிம் வாசலிலிருந்து வரும்போது புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் இவருக்கும் இடையே எழுந்துள்ள சர்ச்சைகளை இருவரும் நிராகரித்துள்ளனர்.