எய்ட்ஸ் முருகனுடன் தொடர்பு! பிரபல தமிழ் நடிகையை துரத்தும் திருச்சி போலீஸ்!

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனுக்கு தமிழ் நடிகைகளுடன் தொடர்பிருந்திருப்பது காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சில வாரங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கடத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் முதன்முதலில் காவல்துறையினர் மணிகண்டன் என்ற தொல்லைகள் சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். அவனிடமிருந்து நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் பின்னர் அவனுடைய வாக்குமூலத்தின்படி சுரேஷ் ரூம் முருகன் ஆகியோரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் சென்னை அதிதீவிரமாக தேடுவதை அறிந்து கொண்ட சுரேஷ் அவர்களிடம் சரணடைந்தான்.

பின்னர் காவல்துறையினர் முருகனை தேடி வந்தனர். கர்நாடகா ஆந்திரா ஆகிய பல மாநிலங்களில் தன் கைவரிசையை காட்டிய முருகன் காவல்துறையினரிடம் இருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தான். திருடிய நகைகள் அனைத்தையும் காவிரி ஆற்றுப்படுகையில் முருகன் மறைத்து வைத்திருந்தான். ஒருவழியாக முருகன் கர்நாடகா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காவல்துறையினர் அவனிடம் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது முருகன் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளான். அதாவது தான் திருடும் பணத்தில் சினிமா படங்களை தயாரிப்பதாகவும், அது பிரியா அளவிற்கு பணத்தை பிரபல தமிழ் நடிகைகளுக்கு கொடுப்பதாகவும் கூறியுள்ளான்.

தினமும் வித்தியாச வித்தியாசமான நடிகைகளின் பெயர்கள் அடிபடுவதால் காவல்துறையினர் குழம்பியுள்ளனர். மேலும் ஒரு இளம் தமிழ் நடிகைக்கு முருகனுடன் தொடர்பு இருப்பதை காவல்துறையினர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். ஆனால் நடிகை குறித்த தகவல்கள் இன்னும் விசாரணையில் வெளிவரவில்லை என்றும் கூறியுள்ளனர்.

நாளுக்கு நாள் முருகனிடம் நடத்தப்படும் விசாரணைகளில் நிறைய உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.