பல ஆண்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வைத்து வீடியோ! கடற்படை அதிகாரியின் விபரீத செயல்!

சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்து வருகிறது. இது நமது சமுதாயத்தின் வளர்ச்சியையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கின்றது என்றே கூறலாம்.


பெண்களுக்கு அவர்களுது அப்பா முதல் உடன் பிறந்த சகோதரர்கள் வரை உள்ள ஆண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்படுவதாக நாம் நிறைய செய்திகளை பார்த்து வருகிறோம்.  அந்த வரிசையில் தற்போது ஒரு பெண்ணுக்கு அவரது கணவரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு குழந்தையும் உள்ளது.  இந்நிலையில் இந்த பெண்ணின் கனவர் அவரது நண்பர்கள் பலரை வீட்டுக்கு அழைத்து வந்து மனைவியுடன் உடல் உறவு வைத்து கொள்ள வற்புத்தியுள்ளார். இதற்கு அவரது மனைவி சம்மதம் தெரிவிக்க வில்லை என்றால் குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்.

38 வயது மதிக்க தக்க இவர் கடற்படையில் பனி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது. இவரை கடந்த வியாழக்கிழமை அன்று மும்பை விமானநிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்த்தனர். வரும் மே 29 வரை இவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி பெற்று உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த போலீசார் கூறும் போது,  கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் இவர் மனைவியை துன்புறுத்தி வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.   

கடந்த 2016 -ஆம் ஆண்டு, ஒரு நாள் இரவில் இவர் தன்னுடைய வீட்டிற்கு இவரது நண்பரை அழைத்து சென்று உள்ளார். பின்னர் இவர் இவருடைய நண்பர் மற்றும் இவருடைய மனைவி ஆகிய மூவரும் இணைந்து மது  அருந்தியுள்ளனர். மது போதையில் இவரது மனைவி சுய நினைவை இழந்து உள்ளார். இதனை  இவரது கணவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.  தனது மனைவியை நண்பருடன் உல்லாசமாக இருக்க அனுமதித்து உள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இதனை வீடியோவாக பதிவும்  செய்து உள்ளார். இந்த சம்பவம் எதயுமே அறியாத அவரது மனைவி மிகுந்த வலியுடன் காலை எழுந்து உள்ளார்.  அவருக்கு பேர் அதிர்ச்சி காட்டு கொண்டிருந்திருக்கிறது. இரவு அவரது கணவரின் நண்பருடன் இருந்த வீடியோ பதிவை போட்டு காட்டியுள்ளார்.  இதனை பார்த்த இவர் அதிர்ச்சியில் அதிர்ந்து போய் உள்ளார். 

இனி நான் கூறும் ஆண்களுடன் நீ உடலுறவு வைத்து கொள்ள வேண்டும், இல்லையெனில் இந்த விடியோவை சமூக வலைதளத்தில் வெளியீட்டுவிடுவேன் என்றும் குழந்தையையும் கொண்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.  இதற்கு பயந்து இவரது மனைவி தன் கணவர் சொல்லும் ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் மிகுந்த வெறுப்பு அடைந்த அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் நடந்த சம்பவதை அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த அவரது தாயார் கஸ்துரிபா மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.  இதன் பின் தான் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கணவரின் வழக்கறிஞர் பாரத் மானே பேசுகையில், இந்த பெண் பல ஆண்களுடன் தகாத உறவு வைத்துள்ளதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறினார். 

இந்த வழக்கின் போக்கு எப்படி செல்லும் என்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மனைவிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய கணவரே இத்தகைய செயலில் ஈடுபட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.