அடிக்கடி செ*ஸ் கனவு வருகிறதா? அதன் பலன், அர்த்தம் இது தான்..! என்னென்ன தெரியுமா?

உடலுறவு ரிதியாக மனிதனுக்கு வரும் கனவுகள், அது சார்ந்த பலன்கள் என்னவென்று சற்று ஆராய்ந்து பார்ப்போம்.


இரவில் மூடிக் கொண்டு படுத்தாலும் முகம் தெரியாதவர்களுடன் வரும் பாலியல் கனவு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம். அது நம்முடைய லிபிடோ நிலையை உணர்த்துகிறது. நிறைவேறாத நம்முடைய பாலியல் ஆசைகளும், அது சார்ந்த தூண்டல்களும் தான். உங்கள் மூளையில் உறங்கி கொண்டிருந்த பாலியல் தேவைகள் ஆசைகளாக உருவெடுத்து தான் உங்களை அப்படி முகம் தெரியாதவரோடு உடலுறவு செய்ய தயார்படுத்துமாம்.

பொதுவாக கனவுகளில் வரும் பாலியல் அனுபவங்கள் அனுபவிக்க நினைக்கின்ற அனுபவங்களைத் தான் நமக்கு கனவுகளாய் வந்து போகிறது. மணமானவர்கள் தங்கள் துணையோடு மனம் விட்டு பேசி புது, புது வித்தைகளை காட்டி புத்துணர்ச்சியோடு அனுபவித்துப் பாருங்கள். ரொமான்டிக் சீன் இதுவும் பாலியல் சார்ந்தக் கனவு தான் என்றாலும் நீங்கள் முழித்தவுடன் உங்களுக்கு பாலியல் நினைவுகள் எதுவும் இருக்காது

காமத்தை தாண்டி காதலர்கள் தங்களுக்குள் உள்ள நெருக்கத்தை தாங்களோ அல்லது புறச்சூழல்கள் மூலமோ ஏற்படுத்திக் கொண்டால் இந்த வகை கனவை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.

உடலுறவை பொறுத்தவரை ஒண்ண விட இன்னொனு பெட்டர் போல் தோன்றினாலும். கொஞ்சம் விவகாரமான கனவு தான். அதாவது என்ன தான் பழைய துணையில் இருந்து விலகி புதிய துணையோடு காதல் வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டாலும். பழைய பார்ட்னரோடு தான் கனவு வந்து தொலைக்குமாம்.

பொதுவா இப்படி பல வகை பாலியல் சார்ந்த கனவுகளை பார்க்கும் போது நம் ஆழ்மனதில் தேங்கியுள்ள ஆசைகள், நிறைவேறாத தேவைகள், எதிர்பார்த்து ஏமாந்து போன தருணங்கள், தீர்வு தெரியாத பிரச்சனைகள், அன்பு, காதல் சார்ந்த தேடல்களின் அடிப்படையில் தான் தோன்றுகின்றன. உங்களுக்கு வரும் கனவைப் பொருத்து நீங்களே உங்கள் தேவையை அறிந்து கொள்ள முயலுங்கள்.