டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! மேலும் புகைப்படங்கள் உள்ளே!

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷுடன் இணைந்து கதாநாயகியாக நடித்த அமீரா தஸ்தூர் மேலாடை அணியாது எடுத்துள்ள புகைப்படமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2015- ஆம் ஆண்டில் தனுஷ் நடித்து வெளிவந்த "அனேகன்" திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமீரா தஸ்தூர். படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு பாலிவுட் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படமானது வைரலாக பரவி வருகிறது. அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மேலாடை இன்றி அவள் முதுகில் இருந்த டாட்டூ தெளிவாக தெரிந்தது. இவர் தற்போது நெதர்லாந்தில் விடுமுறையில் உள்ளார். அவளுடைய அழகை கண்டு ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். 

கோலிவுட்டில் இவர் அடுத்து காமெடி நடிகர் சந்தானத்திற்கு "ஓடி ஓடி உழைக்கணும்" என்னும் படத்தில் கதாநாயகியாகவும், ஜிவி பிரகாஷ் நடிக்கும் "காதலை தேடி நித்யானந்தா" என்னும் படத்திலும் கதாநாயகியாக நடிக்கப்போவது குறிப்பிடத்தக்கது. மேலும் புகைப்படங்களுக்கு லிங்க கிளிக்குங்க..

https://www.instagram.com/amyradastur93/?hl=en