பச்சரிசி, புழுங்கல் அரிசியை நிறையவே பயன்படுத்துகிறோம் என்றாலும் கைக்குத்தல் அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிரம்பியிருக்கிறது.
மூளை வளர்ச்சிக்கு கைக்குத்தல் அரிசி..அன்றாட வாழ்வில் தொலைந்துபோன கைக்குத்தல் அரிசியில் இவ்வளவு சத்துக்களா!!
- மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி சத்து கைக்குத்தல் அரிசியில் நிரம்பி இருக்கிறது.
- கைக்குத்தல்
அரிசியில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் பலவீனம் அடைவது தடுக்கப்படும்.
- சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றை தடுக்கும் தன்மையும் கைக்குத்தல் அரிசிக்கு உண்டு.
நார்ச்சத்து கைக்குத்தல் அரிசியில் அதிகம் இருப்பதால் செரிமானம் நல்லபடியாக நடக்கும். ஜீரண கோளாறுகள் நீங்கும்.