கூட்டு பலத்காரத்தில் சிக்கும் பெண்கள்!சில ஜோதிட காரணங்களுடன்!!

இந்தியாவில் பெண்கள் தங்களது கற்பை உயிர்க்கு மேலாக கருதப்படுகிறார்கள் என்றாலும் சமீப காலமாக பல பெண்கள் கூட்டு பலத்காரத்தில் சிக்கி வாழ்க்கை இழப்பதுடன் சிலர் உயிரை இழந்து விடுகிறார்கள்.


பெண்கள் பெரும்பாலும் காதலனை அழைத்துக் கொண்டு யாரும் இல்லாத இடத்திற்கு செல்வதும். பெண்களை கடத்தி கற்பழிப்பதும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து வேட்டையாடுவதும் இது போன்ற செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் படித்து இருப்போம் இது போன்ற விபத்துக்களில் சிக்கிகிக் கொள்ளும் பெண்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை பற்றி பார்ப்போம்

1.பெண்களின் கற்பை பற்றி கூறும் கிரகம் சுக்ரன் பெண்களுக்கு சுக்ரன் நல்ல நிலையில் இருந்தால் தான் பெண்ணின் கற்பு காக்கப்படும்

2. பெண்ணின் கற்பு நிலை தவறாமல் ஒழுக்க நெறியுடன் வாழ குருவே துணை நிற்கிறார்

3. பெண்களின் கற்பு நிலையை பற்றி பார்க்க கூடிய பாவம்.4. ம் பாவமாகும்

4. பெண்களின் கற்பு சிதைவு செய்வதும் ஒன்றுக்கு மேற்பட்டோர் கூட்டாக கற்பழிப்பு செய்வதற்குரிய பாவம் 8ம்பாவமாகும்.

5.குரு கெட்டு இருந்து சனி ராகு அல்லது கேது சம் பாவத்தில் இருந்தால் இது போன்ற துஷ்ட சம்பவம் நடைபெறும்

6. சனி, ராகு, கேது ஏதேனும் ஒரு கிரகம் 4ம் பாவத்தில் இருந்தாலும் அல்லது 4ம் பாவ அதிபதி 6812ல் இருந்தாலும் கற்பில் சுத்தம் என்று கூற முடியாது.

7. சனி செவ்வாய் ராகு  கேது எட்டாம் பாவத்தில் இருந்து இதன்திசை நடப்பில் இருந்தால் கூட்டு கற்பழிப்பில் மரணம் சம்பவிக்கும்