காதலிக்கு பர்த்டே ட்ரீட்..! பிறகு விடிய விடிய உல்லாசம்..! காலையில் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட காதலன்..! அதிர வைத்த சம்பவம்!

காதலனை நம்பி உள்ளாசமாக இருந்த பெண்ணின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆசான் என்பவர் தன்னுடைய பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடியதாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவருடைய காதலி இலங்கை நாட்டில் நடிகையாக வலம் வருகிறார். இந்த நடிகையின் பூர்வீகம் ஆந்திரா மாநிலமாகும். பிறந்தநாள் பார்ட்டியில் கூத்தும் கும்மாளமுமாக அனைவரும் ஆடி பாடியுள்ளனர்.

ஆசான் தன்னுடைய பிறந்தநாளிற்கு தன்னுடைய காதலியிடமிருந்து ஐபோனை பரிசாக பெற்றுள்ளார். தன்னுடைய காதலனுக்கு வாழ்த்து தெரிவித்த பிறகு அந்த இளம்பெண் " உன்னுடைய போனில் ஒரு சர்ப்ரைஸ் உள்ளது" என்று கூறியுள்ளார். அவர் பரிசளித்த அந்த போனில் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ இருந்துள்ளது.

இதிலிருந்துதான் இருவருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளன. இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்துள்ளனர். ஆத்திரமடைந்த அவர் காதலிக்க அனுப்பிய வீடியோவை  சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ள அந்த இளம்பெண் மீண்டும் இலங்கைக்கு சென்றுவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

தனக்கு பெரிய ஆபத்துகள் இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் பெயர்களை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவமானது சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.