வாயில் தம்..! வேறு ஒருவருடன் படுக்கை அறை காட்சி..! திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிய முன்னணி நடிகை..! அதிர்ச்சி வீடியோ உள்ளே!

பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய கணவரின் முன்னே படுக்கையறை காட்சிகளிலும், சிகரெட் பிடிக்கும் காட்சிகளிலும் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் "நேரம்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா நஸ்ரின். அந்த படத்தில் பிரபலமானதை தொடர்ந்து, "ராஜா ராணி" என்ற திரைப்படத்தில் ஆர்யாவின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்பானது பெரிதும் பேசப்பட்டது.

2014-ஆம் ஆண்டில் இவர் மலையாள நடிகரான பகத் ஃபாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்பு திரையுலகத்தில் இருந்து முற்றும் ஒதுங்கிவிட்டார். இதன் பின்னர் 2018-ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த "கூடே" என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

தற்போது இவர் நடித்து "ட்ரான்ஸ்" என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய கணவரான பகத் ஃபாசிலுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நஸ்ரியா சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கணவரின் முன்னிலேயே வேறொருவருடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்ளும் காட்சியிலும் நஸ்ரியா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காட்சிகளானது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பினும், ரசிகர்களிடையே படம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.