விளம்பரங்களில் புகழ்பெற்ற மீரா ராஜ்புத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
என்ன அழகு? எத்தனை அழகு? ஷாப்பிங் மாலில் பிரபல நடிகரின் மனைவி கொடுத்த கிளாமர் தரிசனம்!

பாலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகர்களில் ஷாஹித் கபூரும் ஒருவர். இவருடைய மனைவியின் பெயர் மீரா ராஜபுத். இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், விளம்பரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
இவர் ஷாஹித் கபூரை விட 14 வயது இளையவர். இவர்கள் இருவரும் 2015-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவருடைய தந்தையின் பெயர் விக்ரமாதித்யா ராஜ்புத். இவருடைய தாயின் பெயர் பெலா ராஜ்புத். இவருக்கு 2 சகோதரிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் இவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த புகைப்படங்களில் மீரா ராஜ்புத்தின் அழகும் எளிமையும் வெளிப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.