ஆடைகள் இல்லாத தோற்றத்தில் நடனமாடிய அழகிகள்..! ஆனால் கண்கலங்கிய பார்வையாளர்கள்! நெகிழ்ச்சி காரணம்!

ஆடையில்லாததை போன்று இளம்பெண்கள் நடனமாடிய சம்பவமானது ஆஸ்திரேலியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலியா நாட்டில் "ஆஸ்திரேலியா காட் டேலண்ட்" ("Australia got talent") என்ற நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடன அழகிகள் உடற்பாகங்கள் தெரிகின்ற அளவில் உடையணிந்திருந்தனர்.  அவர்கள் உடையைக்கண்ட நடுவர்கள் மிகவும் நொந்துபோயினர். நடனமாடி முடித்த பிறகு நடன அழகிகள் நோக்கி நடுவர்கள், "ஏன் இவ்வாறு நாகரீகமற்ற உடை அணிந்துள்ளீர்கள்" என்று கேட்டுள்ளனர்.

அப்போது நடன அழகிகள் கூறுகையில், "உடல் ரீதியாக சமுதாயத்தில் பெண்கள் அதிகளவில் துன்பப்படுகின்றனர். இதனை அனைவருக்கும் எடுத்துரைப்பதற்காகவே இவ்வாறு நடனமாடினோம்" என்று கூறியுள்ளனர். 

இந்த சம்பவமானது சிறிது நேரம் அந்த நடன நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.