51 விநாயகர் வடிவங்களும் அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்!

விநாயகருக்கு பல வடிவங்கள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று பல இடங்களில் அவரை வெவ்வேறு வடிவங்களில் வைத்து வழிபடுவர்


ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது.

1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.

2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்

3. த்ரைலோக்ய. மோஹன  கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.

4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி

5. ருணஹர கணபதி: கடன் நிவர்த்தி.

6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.

7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.

8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.

9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.

10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.

11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.

12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.

13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.

14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.

15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.

16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.

17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.

18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.

19. விஜய கணபதி: வெற்றி.

20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.

21. ச்வேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.

22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.

23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.

24. விரிவிரி கணபதி: விசால புத்தி.

25. வீரகணபதி- தைரியம்.

26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.

27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.

28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.

29. குமார கணபதி: மாலா மந்திரம்.

30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.

31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.

32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.

33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.

34. யோக கணபதி: தியானம்.

35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.

36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.

37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.

38. நவநீத கணபதி: மனோவசியம்.

39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.

40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.

41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.

42. குரு கணபதி: குருவருள்.

43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.

44. சிவாவதார கணபதி: சிவபக்தி.

45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.

46. ரக்த கணபதி: வசிய விருத்தி.

47. அபிஷ்டவரத கணபதி: நினைத்ததை அடைதல்.

48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.

50. மகா கணபதி: ப்ரணவமூலம்.

51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை