உதயநிதி
எம்பி தேர்தல்! தென் சென்னையில் உதயநிதி போட்டி?

திமுக நாடாளுமன்ற மற்றும் 21தொகுதி இடைத்தேர்தல் விருப்ப மனு தாக்கல் இன்று தொடக்கம்
இன்று துவங்கி வரும் 7 ம் தேதி வரை நாடாளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.
உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை தொகுதியில் போட்டியிட திமுக இலக்கிய அணிப் பொருளாளர் சந்திர பாபு என்பவர் விருப்ப மனு அளித்தார்.
இதனால் உதயநிதி அங்கு போட்டியிடுவாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.