கொரானாவில் இருந்து தப்பிக்க நாம் சாப்பிட வேண்டிய மூலிகைகள்! கோவிட் வைரஸ் பக்கத்திலேயே வராது! என்ன தெரியுமா?

கடந்த சில மாதங்களாகவே உலகிலுள்ள மக்கள் பலரையும் அச்சுறுத்திவரும் கொரானா பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு நம்முடைய நாட்டில் மிக எளிதாக கிடைக்கும் மூலிகைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உலகில் உள்ள அனைத்து மக்களையும் அச்சுறுத்தும் விதமாக இருந்து வரும் கொரானா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக பலரும் பலவிதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான மருந்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஆனால் சில மூலிகைகளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மால் தற்காத்துக்கொள்ள முடியும் என சமீபத்திய ஆய்வுமுடிவுகள் கூறிவருகிறது.

உதாரணமாக அதிமதுரத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதாவது அதிமதுரத்தில் உள்ள கிளைசிரைசின், லிகுரிடிஜெனின் மற்றும் கிளாபிரிடின் ஆகியவை சக்திவாய்ந்த எதிர் நுண்ணுயிரி பண்புகளைக் கொண்டுள்ளதால் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மால் தற்காத்துக்கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.

இதேபோல் அன்றாட உணவுப் பொருள்களில் ஒன்றாக பயன்படுத்தப்படும் புதினா மூலம் இந்த வைரஸின் தொற்று இல் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. இதிலும் பல அரிய வகை எதிர் நுண்ணுயிரி ஆற்றல் பெற்று உள்ளமையால் இதை சாப்பிட்டு வருவதன் மூலமாக இந்த தொட்டியில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

இந்த வரிசையில் நம்முடைய நாட்டில் பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் மூலிகையான கற்பூர வள்ளியும் இடம்பெற்றுள்ளது. அதாவது கார்வாக்ரோல் என்ற வேதிப்பொருளால் ஆனது கற்பூரவல்லியின் இயற்கையாகவே இடம்பெற்றுள்ளது. இதனை நாம் உட்கொள்வதன் மூலமாக நம் உடலில் இயற்கையான முறையில் எதிர் நுண்ணுயிரி ஆற்றல் உருவாகிறது அதன் மூலம் இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க முடியும்.

இதேபோல் மருத்துவ குணங்கள் நிறைந்த துளசியும் இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சிறந்த எதிர் நுண்ணுயிரி ஆக செயல்பட்டு உடலிலுள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க வழிவகுக்கிறது.