படுக்கை அறை..! படு டிரான்ஸ்பரன்ட் நைட்டி..! ஊரடங்கிலும் அடங்காத ஊர்வசி..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுட்டேலா, படு ட்ரான்ஸ்பரண்ட் நைட்டியை அணிந்து தனது படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நெட்டிசன்களை சூடேற்றி வருகிறார்.


நடிகை ஊர்வசி ரவுட்டேலா, மாடலிங் துறையில் பணியாற்றி பின்பு சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானார். நடிகை ஊர்வசி கடந்த 2015ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச்சென்றார். நடிகை ஊர்வசி தன்னுடைய 21 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.

சமூக வலைத்தளத்தில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஊர்வசி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நடிகை ஊர்வசி, தன்னுடைய படுக்கை அருகில் படுகவர்ச்சியாக ட்ரான்ஸ்பரன்ட் ஆடையை அணிந்துகொண்டு மெத்தையின் மீது படுத்த வண்ணம் புகைப்படத்திற்கு போஸ் அளித்திருக்கிறார். அவர் அணிந்திருக்கும் அந்த ஆடையில் அந்த இடமே தெரியும் அளவிற்கு ட்ரான்ஸ்பரண்ட்டாக உள்ளது. இதனை நடிகை ஊர்வசி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்றைய தினம் பதிவிட்டிருக்கிறார். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளை இந்த புகைப்படம் பெற்றிருக்கிறது.

இதனைப் பார்த்து அவரது ரசிகர்கள் அவருடைய அழகில் கிறங்கிப் போய் உள்ளனர். அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு உடை அணிந்திருக்கும் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவை பார்த்து அவரது ரசிகர்கள் தங்களது கருத்துகளை கமென்ட்களாக பதிவு செய்து வருகின்றனர். இதனைப் பார்த்த அவர்களது ரசிகரில் ஒருவர், மிக அழகாக உள்ளீர்கள், என்று கமெண்ட் செய்திருக்கிறார். மேலும் சிலர்,  ஊரடங்கிலும் அடங்காத ஊர்வசி..! என்று கமென்ட் செய்துள்ளனர்.