பேண்ட் அவிழ்ந்து விழுவது போல் போஸ்..! வைரலாகும் நடிகையின் புகைப்படம்..! யார் தெரியுமா?

பிரபல நடிகை இஷா குப்தா தனது பேண்ட் ஜிப்பை கழட்டி உள்ளாடை தெரிவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகர் நடிகைகள் தங்களது வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே நடிகைகள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் த்ரோ பேக் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை இஷா குப்தா ராஸ் 3, ரஷ்டம், டோட்டல் தமால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை இஷா குப்தா எப்போதுமே கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் இதற்கு முன்பு வெளியிட்ட பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

அந்த வகையில் நடிகை இஷா குப்தா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வரும் நடிகை இஷா குப்தா தற்போது தனது பேண்ட் சிப்பை கழட்டி உள்ளாடைகள் தெரியும்படி செல்பி எடுப்பது போல ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே லைக்குகள் ரசிகர்களால் குவிந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.