மெக்சிகோ கடற்கரையில் பாலிவுட் இயக்குனரான பர்கான் அக்தர் மற்றும் அவரது காதலி ஷிபானி இவர்களது கடற்கரை புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
கடற்கரையில் பலர் முன்னிலையில் வரம்பு மீறிய காதல் ஜோடி! வைரலாகும் புகைப்படம் உள்ளே!

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இவர்கள் இருவரும் விடுமுறையை கழிக்க மெக்சிகோ கடற்கரைக்கு சென்று உள்ளனர். அங்கு ஷிபானி நீச்சல் உடையில் இருவரும் கட்டிப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இருவரும் தோள் மேல் தோள் சாய்த்தும் புன்னகையை பரிமாறிக் கொண்டும் புகைப்படங்களை எடுத்து தங்களது இன்ஸ்டாக்ராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து அக்தர் ஷிபானியுடன் ஹோலி திருவிழா கொண்டாடிய போட்டோக்களையும், ஷிபானா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்/
இந்த புகைப்படங்கள் இணையதள வட்டாரங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தற்போது பர்கான் அக்தர் அதுனா பபானி என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது அவர்களுக்கு சாக்கிய மற்றும் அகிரா எனும் இரு குழந்தைகள் உள்ளனர்.