திடீரென கவிழ்ந்த படகு! 50 பேரும் தண்ணீரில் தத்தளித்த பரிதாபம்! சிலர் ஆற்றோடு போன விபரீதம்!

படகு ஒன்று ஆற்றிய கவிழ்ந்து பயணிகள் தத்தளிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அசாம் மாநிலத்தில் சோனித்பூர் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள ஜியாபாரலி என்னும் ஆற்றில் 50 பயணிகள் படகுகளில் சென்றுகொண்டிருந்தனர். ஏராளமான பயணிகளை படகுகளில் ஏற்றி சென்றதால் ஆற்றில் படகு கவிழ்ந்தது.

கரையிலிருந்து சிறிது தூரத்தில் படகு கவிழ்ந்தது நீச்சல் தெரிந்த சில பயணிகள் நீந்தி தப்பித்தனர். தெரியாதோ ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்த படகில் சென்றோர் ஆற்றில் கீழே விழுந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விபத்தில் குழந்தைகளும், பெண்களும் பலர் சிக்கியுள்ளனர். பேரிடர் மீட்புப்படையினர் இந்த பணியில் விரைவாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.