குட்டை டாப்ஸ்..! அரைக்கால் டவுசர்..! தலைவிரி கோலத்தில் ஓட்டல் ரூமில் கெட்ட ஆட்டம் போட்ட நடிகை!

பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருந்தவர் மீரா மிதுன்.


மாடல் மற்றும் அழகிப் போட்டி மோசடிகளின் மூலம் வெளி உலகிற்கு அறிமுகமானவர் மீரா மிதுன். இந்த அடையாளத்தை பயன்படுத்திக்கொண்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே தன்னுடைய சக போட்டியாளர்கள் இடம் சண்டையிடுவதை தன்னுடைய முழு நாள் வேலையாக கொண்டிருந்தவர் மீரா மிதுன்.

உச்சகட்டமாக இயக்குனர் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த தாகவும் அவர் மீது குறை கூறினார். இதனையடுத்து வார இறுதியில் வரும் தொகுப்பாளர் கமல்ஹாசனால் அவர் மீது கூறப்பட்டது பொய்யான குற்றம் என்று நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியில் இருந்து மீரா மட்டும் மக்களால் வெளியேற்றப் பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீரா மிதுன் தற்போது அரைகுறை ஆடை அணிந்து கும்மாளம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மீரா மிதுன் இதற்கு முன்பு சில ஆண் நண்பர்களுடன் இணைந்து மிக நெருக்கமான முறையில் நடனமாடிய வீடியோ பதிவுகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இதே போன்ற பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் மீரா மிதுனை சமூகவலைத்தள வாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.