பெண் ரசிகைகள் கூட்டத்தில் சிக்கிய பிக்பாஸ் வின்னர் முகேன்! தப்பிக்க என்ன செய்தார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்மாண்டமாக முடிவடைந்தது.


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராக மலேசியாவைச் சேர்ந்த முகேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 போட்டியாளர்களுக்கும் வியக்க வைக்கும் வகையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ரசிகர்களுடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆன முகேன் நேற்றைய தினம் சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றிற்கு சென்று இருந்தார். அப்போது அவரை பார்த்த அவரது ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகள் புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்துக்கொள்ள மிகவும் ஆர்வம் செலுத்தி வந்தனர்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்த ரசிகைகளிடம் முகேன் சிக்கிக் கொண்டார். பிறகு தப்பிக்க அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதன்மூலம் முகேன் மீது அவரது ரசிகர்கள் எவ்வளவு அன்பு செலுத்தி வந்திருக்கின்றோம் செலுத்தி உள்ளனர் என்பது அரிய வந்துள்ளது.

அன்பிற்காக வே மட்டும் ஏங்கி வந்திருந்த முகேன் தற்போது மிகப்பெரிய அன்பினை மக்களிடத்தில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .