பிக்பாஸ் புகழ் நடிகை மீரா மிதுன் காட்டிற்குள் கவர்ச்சி உடையுடன் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
குட்டைப் பாவாடை..! சின்ன டாப்ஸ்..! ஆண் நண்பர்..! நடுக்காட்டில் பிக்பாஸ் மீரா மிதுன் செய்த செயல்!
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப்போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் பங்கேற்ற போது தனக்கு திருமணமானதை மறைத்து மற்றும் தவறான வயதை கூறியும் பட்டம் பெற்றதாக கூறி இவருக்கு அளிக்கப்பட்ட பட்டத்தை திரும்ப பெற்றனர்.
இவர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மீரா மிதுன் பல சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்து சிக்கி தவிக்கிறார் . சமீப காலமாகவே இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் நெருக்கமாக நடனமாடும் வீடியோ போன்றவை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது நடிகை மீராவின் மற்றொரு புதிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அதாவது நடிகை மற்றும் மாடலான மீரா மிதுன் மிகச்சிறிய டாப்பும் குட்டையான பாவாடையும் அணிந்துகொண்டு காட்டிலுள்ள சாமியை தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார் . அவருடன் ஆண் நண்பர்கள் சிலரும் சென்றுள்ளனர்.
அவர் அங்கு சென்றதை அவருடன் இருந்த நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர் . அந்த வீடியோ பதிவை மீராமிதுன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இத்தகைய காவர்சி தேவையா என்று கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.