நள்ளிரவு! கும்மிருட்டு! ஆட்டோ ஓட்டுனர் முன்பு கவர்ச்சி போஸ்! வைரலாகும் பிக்பாஸ் அபிராமி போட்டோ!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அபிராமி போட்டோ ஷூட்டில் பங்கேற்ற புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது .


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் அபிராமி வெங்கடாசலம் ஒருவராவார். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அபிராமி தன்னுடைய சக போட்டியாளரின் குடும்பங்களை சந்தித்து உள்ளார். முதலில் மோகன் வைத்திய அவர்களை அபிராமி சந்தித்துள்ளார் . அதற்குப் பிறகு தன்னுடைய தோழியான சாக்ஷி அகர்வால் , நடன இயக்குனர் சாண்டி அவர்களின் குடும்பத்தையும் சந்தித்துள்ளார் .

அப்போது அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அபிராமி. இதனையடுத்து நடிகை அபிராமி சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் . அந்த போட்டோ ஷூட்டில் எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். அதிலும் ஆட்டோ ஒருவருடன் நள்ளிரவு நேரத்தில் நிற்பது போன்ற புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.