நடிகர் விமல் மீது சென்னை போலீஸ் ஸ்டேசனில் வழக்கு!

விமல் மீது வழக்கு


நடிகர் விமல் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

கன்னட நடிகரை குடிபோதையில் தாக்கியதாக புகார்

சர்விஸ்டு அப்பார்ட்மென்ட் ஒன்றில் தகராறு

விமல் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மீது 294(பி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு