மனைவி அனுஷ்கா வெளியிட்ட பிகினி போட்டோ! கணவன் கோலி அடித்த கமெண்ட்! முகம் சுழிக்கும் ரசிகர்கள்!

அனுஷ்கா ஷர்மா கடற்கரையில் பிகினி உடையில் அமர்ந்திருக்கும் விதமாக வெளியிட்ட புகைப்படத்திற்கு முதல் லைக் அளித்தவர் அவரது கணவர் விராட் கோலி ஆவார


31 வயதாகும் நடிகை அனுஷ்கா சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் பெரிதும் பேசப்பட்டது. 

கேரிபின் நாட்டில் உள்ள ஆன்ட்டிகா  தீவுகளில் நடிகை அனுஷ்கா சர்மா தன்னுடைய விடுமுறை நாட்களை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அப்போது அவர் அங்கு கடற்கரையில் பிகினி உடை அணிந்து கொண்டு சூரிய குளியல் எடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும்  கேப்சனாக "sun kissed and blessed"  என்று அளித்துள்ளார் .

மேலும் அவர் ரசிகர்களின் கண்களை கவரும் வகையில் பிகினி உடையில் காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே  அனுஷ்காவின் புகைப்படத்திற்கு முதலில் கமெண்ட் செய்தவர் அவரது கணவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது .

இதனை பார்த்த  இவர்களது ரசிகர்கள் இவர்களை பெரிதும் வாழ்த்தி வருகின்றனர்.

ஆனால் மற்றும் சிலர் இது முகம் சுழிக்கும் விதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.