கிழிந்த டவுசருடன் ஏடா கூட போஸ்! வைரலாகும் விராட் கோலியின் மனைவி புகைப்படம்!

விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை ஆவார்.


பொதுவாகவே கிரிக்கெட் வீரர்கள் எங்கு சென்றாலும் அவர்களது குடும்பத்தினரும் உடன் செல்வது தற்போது டிரெண்ட் ஆகி உள்ளது. அந்த வகையில் விராட் கோலி எந்த நாட்டிற்கு விளையாட சென்றாலும் அவரை ஊக்குவிப்பதற்காக படுத்துவதற்காக உடனே செல்வார் நடிகை அனுஷ்கா ஷர்மா. 

அந்த வகையில் விராத் கோலி உடன்  வெளிநாட்டில் பயணம் மேற்கொள்ளும் போது எடுத்த புகைப்படத்தை தான் அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .அந்த புகைப்படத்தில் அவர் கிழிந்துபோன அரை டிரவுசரை அணிந்து ஏடாகூடமாக போஸ் அளித்துள்ளார் . இதனைப் பார்த்த நெட்டிசன்கள் , உங்களிடத்தில் கிழியாத நல்ல ட்ரவுசர் ஏதும் இல்லையா ? என்று கிண்டலடித்து உள்ளனர்.

தற்போது டோனியின் மனைவி சாக்ஷியும் வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ளார் . அப்போது அங்கு அவர் எடுத்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவரும் நிலையில் , அனுஷ்கா அனுஷ்கா சர்மாவின் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.