கவர்ச்சி உடை அணிந்து மலை ஏறிய பிரபல தமிழ் நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை அமலாபால் ஆடை திரைப்படத்தில் தனது துணிச்சலான நடிப்பின் மூலம் பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்றார் .


கடந்த வருடம் இயக்குனர் விஜய்யுடன் நடிகை அமலாபால் விவாகரத்து செய்து கொண்ட பிறகு சினிமா துறையில் அமலாபால் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் .

தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகை அமலாபால் , வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை அமலாபால் நீச்சல் உடையில் மலை ஏறுவது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

நடிகை அமலாபால் கவர்ச்சியான உடையில் மலையேறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை அமலா பாலின் இந்த புகைப்படத்தை பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .