நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை வித்யாபாலன் .
அஜித் ஹீரோயினை ரூமுக்கு அழைத்தவர் இந்த தயாரிப்பாளர் தானாம்..! வெளியான அதிர்ச்சி தகவல்!

நடிகை வித்யா பாலன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற வித்யாபாலன் ஒரு சில நாட்கள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் பங்கேற்றுள்ளார்.
ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே வித்யாபாலனை இந்த திரைப்படத்தை விட்டு திரைப்படக்குழுவினர் நீக்கிவிட்டனர். இதற்கான காரணமாக நீங்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கு செட் ஆக மாட்டீர்கள் என்று அவருடைய தோற்றத்தை வைத்துக் கூறியுள்ளனர் .
இதற்குப் பின்பு இவர் நடித்த கதாபாத்திரத்தில் தான் நடிகை திரிஷா அந்த திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத்தான் வித்யாபாலன் தனக்கு ஏற்பட்ட அவமானமாக சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இப்படியாக உதாசீன படுத்த பட்ட நடிகை வித்யாபாலன் தற்போது மீண்டும் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். மேலும் அவர் நிராகரிக்கப்பட்ட திரைப்படம் மனசெல்லாம். அந்த படத்தின் டிஸ்கசனின் போது தான் தயாரிப்பாளர் வித்யாவை ரூமுக்கு அழைத்தாகவும் பேசிக் கொள்கிறார்கள்.