பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி கோலாகலமாக முடிவடைந்தது.
என் அம்மா எப்படிப்பட்டவர்! பொது மேடையில் உண்மையை உடைத்த வனிதா மகள்! அதிர்ந்த பார்வையாளர்கள்!
இந்நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர் . இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் இடம்பெற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கினார் இந்த நிகழ்ச்சியின்போது இருந்தபோது பல நெகிழ வைக்கும் சம்பவங்கள் நடைபெற்றது. பங்கேற்ற ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒருவிதமான டாஸ் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் வனிதா விஜயகுமாருக்கும் டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது.
அதாவது போட்டியாளர்கள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வனிதாவை அடிக்கலாம் என்பதுதான் டாஸ்க்.. முதலில் சாண்டி மாஸ்டர் ஒரு காரணம் கூறி வனிதாவை அடித்தார். இதனைப் பார்த்த வனிதாவின் மகள் என் அம்மாவிடம் எந்த குறையும் இல்லை, என் இதயம் தான் என்னம்மா என்று கூறி அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதனைப் பார்த்த அனைவரும் இதுதான் வனிதாவின் உண்மையான குணம் என்றும் குழந்தை வளர்ப்பில் வனிதாவின் தாய்மை அழகாக வெளிப்படுகிறது என்றும் கூறிவருகின்றனர் மேலும் மனித சமூக வலைதள வாசிகள் பெருமையாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.