நடிகை தமன்னா முத்தக்காட்சிகளில் நடிக்க ஸ்ட்ரிக்ட் ஆக மறுத்து வருகிறாராம்,
அந்த ஹீரோவுடன் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன்! அடம் பிடிக்கும் தமன்னா! கெஞ்சும் படக்குழு!

கோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தேவி 2 படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய கவர்ச்சி ஆட்டம் திரையுலகையே முணுமுணுக்க வைத்தது.
சமீப காலமாக நடிகை தமன்னா ஒரு சில படங்களில் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபல ஹீரோவின் படத்தில் நடிகை தமன்னாவை லிப் டு லிப் முத்த காட்சியில் நடிக்க தயாரிப்பாளர் ஒருவர் கேட்டுவருவதாகவும், மேலும் லிப் டு லிப் காட்சியில் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் எனவும் ஆசை காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் லிப் டு லிப் முத்த காட்சியில் நடிப்பதற்கு ஸ்ட்ரிக்ட் ஆக முடியாது என்று சொல்லிவிட்டாராம் நடிகை தமன்னா.
நடிகை தமன்னா சமீபத்தில் தந்து இன்ஸ்டாகிராம் அக்கோவுன்டில் கவர்ச்சியான போட்டோக்களை போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.