இவ்ளோ டீப்பாவா காட்றது..? ரசிகர்களை கிறங்கடித்த புட்ட பொம்மா நடிகை..!

கவர்ச்சிப் புயல் பூஜா ஹெக்டே முன்னழகை காட்டி செல்பி எடுத்து தற்போது வெளியிட் டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ்சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு திரை உலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஆலவைகுண்டபுரம்லு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

இவர் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். நடிகை பூஜா ஹெக்டே அவ்வபோது தன்னுடைய கவர்ச்சிகரமான பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றுவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடித்து பிரபலமானதைவிட இம்மாதிரியான பிகினி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானது அதிகம் எனறே கூறலாம். அதுமட்டுமில்லாமல் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் நடித்த பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது. 

அதிர்ஷ்ட நாயகியாக கருத்தப்படும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது மீண்டும் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்து அதனை புகைப்படமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.