நீச்சல் உடையில் படு கவர்ச்சி! வைரலாகும் 45 வயது அல்வா நடிகையின் புகைப்படங்கள்!

நடிகை கஸ்தூரி (வயது 45) தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் மிகவும் கவர்ச்சியாக நீச்சல் உடையில் உள்ளது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் அகா இருப்பார். திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் நடிகை கஸ்தூரி தான். இதனாலே நடிகை கஸ்தூரி கடந்த சில காலங்களாகவே தலைப்பு செய்திகளில் வந்த வண்ணம் உள்ளார். 

இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமீபத்தில் ஒரு நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் அக்கோவுன்டில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகை கஸ்தூரி நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் விளையாடுவது போல உள்ளது.

நடிகை கஸ்தூரியை நீச்சல் உடை புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. 45 வயதில் நீச்சல் உடையில் நடிகை துணிச்சலாக புகைப்படம் வெளியிட்டுள்ளதாக புகழவும் செய்யப்படுகிறது.