நம்ம காஜல் அகர்வாலா இது! செம் ஹாட் புகைப்படம் உள்ளே!

தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால்.


இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த  புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அழகிய தேவதையாக மிளிரும் காஜல் அகர்வால் அந்த புகைப்படத்தில் கருப்பு நிற ஆடை அணிந்துள்ளார்.  ஆடையின்  மேற்புறத்தில்  3D பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வளையும் அணிந்துள்ளார் . இது பார்ப்போர் கண்களை கவர்ந்திழுக்கும் வண்ணமாக உள்ளது.

இந்த ஆடையை சுனைனா  என்னும்  ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்துக் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக தோன்றுகிறார்.

இந்த பிரமிக்கவைக்கும் புகைப்படங்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தற்போது இந்த புகைப்படம்  மிகவும் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

மேலும் நடிகை காஜல் அகர்வால்  இந்த ஆண்டில் ராநகரம் மற்றும் பாரிஸ் பாரிஸ் திரைப்படங்களில் நடித்துள்ளார்  தற்போது இந்த  திரைப்படங்களின் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.