கொளுக்கு மொழுக் ஹன்சிகாவுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி தொத்தல் மாதிரி ஆகிட்டாங்க?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் நடிகை ஹன்சிகா மோத்வானி ஒருவர்.


பொதுவாகவே நடிகைகள் என்றாலே அவர்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதன் மூலம் தான் தங்களுக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றனர் . இப்போதிருக்கும் சூழ்நிலையிலும் படவாய்ப்புகள் அமைவதற்கு ஹீரோயின்கள் பிட்டாக இருக்க வேண்டுமென்ற ஒரு கோட்பாடும் அமைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 

அந்தவகையில் நல்ல பப்ளியாக இருந்த நடிகை ஹன்சிகா தற்போது ஒல்லியாகவும் பிட்டாகவும் காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலவிதமாகக் அவர் செய்த வண்ணம் உள்ளனர் அதுமட்டுமில்லாமல் ஒருசில ரசிகர்கள் பப்ளிக் ஆக இருந்த ஹன்சிகாவா இது ? இப்படி மெலிந்து விட்டாரே ..என்று கூறிவருகின்றனர் . இன்னும் சிலர் இதற்கு இவர்கள் குண்டாகவே இருந்திருக்கலாம் என்று கமெண்ட் செய்துள்ளனர்.