சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை அதா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை சூடு ஏற்றிருக்கிறார்.
கொரோனா லாக் டவுன்..! வீட்டில் வெறும் இன்னர்சுடன் பப்பி ஷேமாக வலம் வரும் நடிகை..! யார் தெரியுமா?
தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அதா ஷர்மா. இவர் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு திரை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து பிரபுதேவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்திருந்த சார்லிசாப்ளின்2 திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக இவர் நடித்திருந்தார். அதா சர்மா நல்ல நடிகை மட்டுமல்லாமல் நல்ல பாடகியும் ஆவார். மேலும் அவர் நடித்திருந்த சார்லிசாப்ளின்2 திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அதா ஷர்மா என்றாலே கவர்ச்சிக்கு என்றுமே பஞ்சம் கிடையாது. இவர் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகையாக வலம் வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு முடங்கிக் கிடக்கும் நிலையில் நடிகை அதா சர்மா தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மூலமாக ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் நடிகை அதா, படுகவர்ச்சியான பிகினி உடை அணிந்து கொண்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு கருப்பு நிற பிகினி உடையில் வழுவழுப்பான கால்களுடனும் காட்சியளிக்கிறார் நடிகை அதா ஷர்மா. மேலும் அதற்கு கேப்சனாக, என்னுடைய பாத்திரம் கழுவும் வேலைகளுக்கு நடுவில் இந்த புகைப்படங்களை எடுத்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தின் கேப்ஷனை பார்த்த ரசிகர்களில் ஒருவர், இந்த உலகத்திலேயே பிகினி உடை அணிந்து கொண்டு பாத்திரம் கழுவிய முதல் நபர் நீங்கள் மட்டும்தான் என்று கமெண்ட் செய்திருக்கிறார். மேலும் மற்றுமொருவர் அதா ஷர்மாவின் வழுவழுப்பான கால்களைப் பார்த்து நைஸ் லெக்ஸ் பேபி என்று பதிவிட்டிருக்கிறார்.
மற்றும் சிலர் நடிகையின் படு கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து திக்குமுக்காடிப் போயுள்ளனர். இன்னர்ஸ் அணிந்து கொண்டு அதா ஷர்மா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.