குளியல் அறைக்குள் சூப்பர் போஸ்! வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம புகைப்படம்!

நடிகை அமைரா தஸ்தூர் " இசாக் " என்ற திரைப்படத்தின் மூலமாக இந்தி சினிமாவில் கால் பதித்தார்.


தனுஷுடன் இணைந்து அனேகன் திரைப்படத்தில் நான்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் நடிகை அமைரா தஸ்தூர்.

இதற்குப் பின் இவர் மீண்டும் பாலிவுட்டில் நடிக்க சென்றார் பாலிவுட்டில் இவர் நடித்த "ஜட்ஜ்  மெண்டல்  ஹாய் கியா " என்ற திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. 

இது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஹிந்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அமைரா.

இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை . அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்பவர்.

தற்போது இவர் பாத்ரூமில் இருந்து போஸ் கொடுக்குமாறு ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது .