பாண்டிச்சேரியில் வீக்கெட் கொண்டாட்டம்..! குடி போதையில் பாரில் அமர்ந்திருக்கும் நடிகையின் புகைப்படம் வைரல்!

நடிகை அமலாபால் ஆடை திரைப்படத்தில் தனது துணிச்சலான நடிப்பின் மூலம் பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்றார் .


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விஜய்யுடன் திருமணம் செய்துகொண்ட நடிகை அமலாபால் , கடந்த வருடம் விவாகரத்து செய்து கொண்டனர் . அதற்குப் பிறகு இயக்குனர் விஜய்யும் சமீபத்தில் தனது இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டார் . 

தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அமலாபால் , சமிபத்தில் வீக்எண்ட் கொண்டாட்டத்திற்காக புதுச்சேரியில் உள்ள ஒரு பாருக்கு சென்றுள்ளார் .

அந்த பாரில் குடி போதையுடன் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . பாரில் இருக்குமாறு தனது புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலாபாலை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .