நடிகை சஞ்சனா சிங் கவர்ச்சிகரமான உடை அணிந்து கொண்டு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.
Zoom பண்ணவே வேண்டாம்.! கஞ்சத் தனம் இல்லாமல் தாராள மனசுடன் சீனியர் நடிகை..! யார் தெரியுமா?

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகையால் நடிகர் நடிகைகளும் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். லாக்டவுனில் வீட்டில் இருந்தாலும் நடிகர் நடிகைகள் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன. அந்த வகையில் நடிகை சஞ்சனாவும் தற்போது புதிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சஞ்சனா. இதனைத் தொடர்ந்து இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் போன்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். பல பிரபலமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகவில்லை. இருப்பினும் நடிகை சஞ்சனா விடாமுயற்சியுடன் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதை தன் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அச்சம் தவிர், சன் டிவியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒரு நாள் போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று பிரபலமாக ஆரம்பித்தார்.
அவர் எதிர்பார்த்தது போல் ரசிகர்கள் பலரையும் அவர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக கவர்ந்தார். தற்போது நடிகை சஞ்சனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு புதிய அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார். அதாவது மற்ற நடிகைகளைப் போலவே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி உள்ளார். முன்னழகு அப்படியே தெரியும் அளவிற்கு லோ நெக் உடன் கூடிய உடையணிந்து கொண்டு அதனை செல்பி ஆக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். நடிகை சஞ்சனா சிங் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.