திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதை குறைக்காத சமந்தா! ரசிகர்களுக்காக தாராளம்!

நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஓ பேபி என்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு நடிகை சமந்தா வந்ததைப் பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர் .


கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தா உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று மிகவும் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு ஸ்லிம் ஆகியுள்ளார். இந்நிலையில் ஓ  பேபி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்த படத்தின் நாயகி  நடிகை சமந்தா பயங்கர ஸ்லிம்மாகவும், மேலும் அவர் கிளைமராக அணிந்து வந்த ஆடையையும்  கண்ட ரசிகர்கள் திகைத்தனர். . 

திருமணம் ஆன சமந்தா இந்த நிகழ்ச்சியில்  பார்க்கும் போது ஐந்து வயது குறைந்தது போல மிகவும் அழகான தோற்றத்தில் காட்சி அளித்தார் .இவரின் இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .

இவருடன் இந்த படத்தில் லட்சுமி , ராஜேந்திர பிரசாத் நடித்துள்ளனர். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.