பிரபல பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால் கிஸ் என்று அந்த இடத்தில் எழுதப்பட்டுள்ள டி-ஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மார்பகங்களில் முத்தம்..! புகைப்படம் வெளியிட்டு வெளிப்படையாக கேட்ட பிக்பாஸ் பிரபலம்..! அந்த புகைப்படம் உள்ளே!

நடிகை சாக்ஷி அகர்வால் விஸ்வாசம், காலா போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகிவரும் டெடி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிண்ட்ரெல்லா மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக நடிகை சாக்ஷி அகர்வால் பங்கு பெற்றார்.
பிக் பாஸ் வீட்டில் கவினுடன் ஏற்பட்ட காதலாலும் பின்னர் அதனால் கவினுடன் ஏற்பட்ட பிரச்சினைகளாலும் இவர் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள டீ சர்ட்டில் அந்த இடத்தில் கிஸ் என்று எழுதப்பட்டுள்ளது.
இவரது இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் பல்வேறு விதமாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.